Breaking News

புத்தாண்டு கொண்டாட்டத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் துபாயில் 3,000 திர்ஹம்ஸ் அபராதம்..!!

அட்மின் மீடியா
0
துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது முகக்கவசம் அணியாதவர்களுக்கு 3000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என துபாய் அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.


 புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் துபாய் முழுவதும் பல்வேறு இடங்களில் வாணவேடிக்கைகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இதனை முன்னிட்டு பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை சரியான முறையில் கடைபிடிக்கவேண்டும் என ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback