Breaking News

சுகாதாரத்துறை தரவரிசை பட்டியல் இந்தியாவில் தமிழ்நாடு 2-வது இடம் முதல் இடம் ,கடைசி இடம் யாருக்கு தெரியுமா????

அட்மின் மீடியா
0

மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் சுகாதார உட்கட்டமைப்பையும் ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது.  அதில்



1 கேரளா 

2. தமிழ்நாடு 

3  தெலுங்கானா மாநிலம், 

4 ஆந்திர பிரதேசம் 

5 மகாராஷ்டிரா, 

6 குஜராத், 

7 இமாச்சல் பிரதேசம்,

8 பஞ்சாப், 

9 கர்நாடகா 

10 சத்தீஸ்கர் 

ேலும் இந்த சுகாதாரத் துறை பட்டியலில் நாட்டிலேயே மிக பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. அந்த மாநிலம் வெறும் 30.57 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.


Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback