Breaking News

24ம் தேதி கன்னியாகுமரிக்கு உள்ளூர் விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

கிறிஸ்துமஸை ஒட்டி டிச.24-ம் தேதி கன்னியாகுமரியில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

 

உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2022 ஜனவரி மாதத்தின் 2-வது சனிக்கிழமை அன்று வேளை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது

 


 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback