Breaking News

இந்தியாவின் முதல் அறிமுகம் விவோ வி23 கலர் மாறும் போன் முழு விவரம்......

அட்மின் மீடியா
0

விவோ நிறுவனம் வி23 5ஜி மற்றும் வி23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஜனவரி 5 ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில் அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. மேலும் இந்த மொபைல் போன் இந்தியாவின் முதல் நிறம் மாறும் ஸ்மார்ட்போன் ஆகும். எலக்ட்ரோ குரோமிக் கிளாஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த பேனல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த போனில் உள்ள ஒரு ஸ்விட்சை அழுத்தினால், வெள்ளை நிறத்தில் இருந்து நீளமாக பேனல் மாறிவிடுகிறது.

 



 

சிறப்பம்சம்:-

வி23 மாடலில் பிளாட் ஸ்கிரீன், 

மெட்டல் பிரேம் 

ப்ரோ மாடலில் வளைந்த ஸ்கிரீன் 

இரட்டை செல்ஃபி கேமராக்கள், 

மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், 

64 எம்.பி. பிரைமரி கேமரா 


 

https://twitter.com/Vivo_India/status/1474410227965448192

 

 

 

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback