Breaking News

ரன்வேயில் பஞ்சர் ஆன விமானம்,கையால் தள்ளிய பயணிகள் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

நேபாளம் நாட்டின் கோல்டி சர்வதேச விமான நிலையத்தில்  பஞ்சாராகி ஓடுதளத்தில் நடுவில் நின்ற விமானத்தை விமானத்தில் பயணித்த பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் விமானத்தை கைகளால் தள்ளி சென்றனர். 



வீடியோ பார்க்க:-


https://www.youtube.com/watch?v=TGN_fGW_nuw

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback