Breaking News

பெண்களின் திருமண வயது 18 லிருந்து 21 ஆக உயர்கிறது: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அட்மின் மீடியா
0

  • பெண்களின் திருமண வயது 18 லிருந்து 21 ஆக உயர்கிறது: மத்திய அமைச்சரவை ஒப்புதல்



நம் நாட்டில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகவும், ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21 ஆகவும் உள்ளது. 

இந்நிலையில் பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி,நடப்பு குளிர்காள கூட்டத்தொடரிலேயே பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு பரிசீலத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தை திருமணத்தை தடுக்கும் நோக்கில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback