Breaking News

ஒரே நாளில் 101 ரூபாய் உயர்ந்த வணிக சிலிண்டர் விலை...

அட்மின் மீடியா
0

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று ஒரே அடியாக ரூ.101.50 அதிகரித்துள்ளது 

 


19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று ரூ.101.50 அதிகரித்து ரூ.2,234 க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதன்மூலம்,19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒரே ஆண்டில் ரூ.770 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback