Breaking News

தமிழக இளைஞர்களுக்கே 100% அரசுப் பணி – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

அட்மின் மீடியா
0

தமிழக அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் இனி தமிழ் பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 100% வேலை வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

 




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback