Breaking News

கனமழை காரணமாக இன்று 04:12:2021 பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்ட மாவட்டங்கள் முழு விவரம்....

அட்மின் மீடியா
0

  கனமழை காரணமாக இன்று 04.12.2021  கீழ் உள்ள மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது


 மதுரை

விருதுநகர்



நாமக்கல் பள்ளி மட்டும்

தூத்துக்குடி பள்ளி மட்டும்

 
உள்ளிட்ட மாவட்டத்தில் இன்று 04.12.2021 பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது


குறிப்பு:-

மற்ற மாவட்ட விவரங்கள் அறிவிப்பு வெளிவந்தவுடன் இங்கு update செய்யப்படும் இதே லின்ங்கை சிறிது நேரம் கழித்து கிளிக் செய்து பார்க்கவும்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback