JioPhone Next ஸ்மார்ட்போன் ஆன்லைனில் புக் செய்வது எப்படி?
அட்மின் மீடியா
0
ரிலையன்ஸ் ஜியோ புதிதாக ஜியோ போன் நெக்ஸ்ட் என்னும் மலிவு விலை போனை விற்பனை செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.6499க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மொபைல் போனை 1999 கொடுத்து மீததொகையை EMI மாத தவனை மூலம் வாங்கலாம்
ஆன்லைனில் புக் செய்ய:-
https://www.jio.com/book-jiophone
மேலே உள்ள ஜியோவின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று அதில் முழு பெயர் மற்றும் மொபைல் எங்களை பதிவிட வேண்டும்.
அதனை தொடர்ந்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள் என்பதை கிளிக் செய்த பின் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும். அதன்மூலம் மொபைல் போன் பெற பதிவு செய்துகொள்ள முடியும்.
Tags: தொழில்நுட்பம்
