கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகள் இன்று விடுமுறை அளிக்கபட்டுள்ள மாவட்டங்கள் முழு விவரம்...
அட்மின் மீடியா
0
கனமழை காரணமாக 09.11.2021 இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ள மாவட்டங்கள்
1.தென்காசி
2.திருவாரூர்
3.திருநெல்வேலி
4.மயிலாடுதுறை
5.கடலூர்
6.விழுப்புரம்.
7.நாகை
8.சென்னை,
9.திருவள்ளூர்,
10.காஞ்சிபுரம்,
11.செங்கல்பட்டு,
12.விருதுநகர்
13.ராமநாதபுரம்.
14.மதுரை
15.புதுக்கோட்டை
16,சிவகங்கை
17.தஞ்சை
ஆகிய மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்