மாதத் தவணை முறையில் விமானக் கட்டணம்: ஸ்பைஸ் ஜெட் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
விமான பயணச்சீட்டுக்கான கட்டணத்தை தவணை முறையில் செலுத்தும் திட்டத்தை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் உங்கள் பயனத்திற்க்கு ஸ்பைஸ் ஜெட் விமானங்களைப் புக் செய்யும்போது விமான கட்டணத்தை 3,6 அல்லது 12 மாதத் தவணைகளாக விமான கட்டணத்தை கட்டலாம்மேலும் 3 மாதத் தவணையில் டிக்கெட் புக் செய்தால் வட்டி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பைஸ் ஜெட் வெளியிட்டுள்ள அறிக்கை
Tags: தமிழக செய்திகள்
