Breaking News

கர்நாடகாவில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை - பொதுப்பணித்துறை பொறியாளர் வீட்டில் பைப்லைனில் பதுக்கிய பணம், நகைகள் பறிமுதல்!!

அட்மின் மீடியா
0

கர்நாடகாவில் ஊழல் தடுப்பு பிரிவினர் சோதனையில் இருந்து தப்பிக்க கட்டுக்கட்டாக பணத்தை தண்ணீர் வடியும் பைப்புகளில் ஒளித்து வைத்த பொதுப்பணித்துறை அதிகாரி சாந்த கவுடா

 

 


https://twitter.com/CNNnews18/status/1463447054571634689

 

 

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback