Breaking News

கனமழை எச்சரிக்கையுடன் விழிப்புடன் இருங்கள்....ஆளுநர் அறிவுறுத்தல்

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அத்தியாவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் ஆளுநர் ஆர். என். ரவி கேட்டுக்கொண்டுள்ளார்.



இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் ட்விட்டர் பக்கத்தில், 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் கனமழை முன்னறிவிப்பை அடுத்து, தமிழக மக்கள் விழிப்புடன் இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், அத்தியாவசியமற்ற நடமாட்டம், விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார் 




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback