ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பல இடங்களில் நிலநடுக்கம்..!
அட்மின் மீடியா
0
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பல இடங்களில் நிலநடுக்கம்..!
இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் காலை சுமார் 7 .15 மணிக்கு பல இடங்களில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள வேப்பகுண்டா, பெண்ந்துர்த்தி, சிம்மாசலம் அரிலோவாவா ஆகிய இடங்களிலும் இன்று காலை பெரும் சப்தத்துடன் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் குறித்து பாதிப்புகள் குறித்த செய்திகள் இதுவரை வெளியாகவில்லை
Tags: இந்திய செய்திகள்