கலப்புத்திருமணம் செய்தோர், தமிழ்வழியில் படித்தோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: இணைப்பு அரசாணை
அட்மின் மீடியா
0
தமிழகத்தில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கும்,
அரசு பள்ளிகளில் பயின்றவர்களுக்கும்,
கோவிட் தொற்றால் பெற்றோரை இழந்தவர்கள்,
முதல் தலைமுறை பட்டதாரிகள்
கலப்புத்திருமணம் செய்தோர்
அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதுஇந்த உத்தரவை மனிதவள மேலாண்மைத் துறைச் செயலாளா் மைதிலி க.ராஜேந்திரன் வெளியிட்டாா்.
தமிழக அரசின் அரசானையை படிக்க:-
https://cms.tn.gov.in/sites/default/files/go/hrm_Ms_122_2021.pdf
Tags: தமிழக செய்திகள்