சென்னை மக்களே மழை வெள்ளம் புகார் தெரிவிக்க.... எண்கள்
அட்மின் மீடியா
0
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்களை அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி
1913
04425619206
04425619207
04425619208
மேலும்
9445477205 எண்ணிற்கு வாட்ஸாப் மூலமாக புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
Tags: தமிழக செய்திகள்