Breaking News

மழையில் உயிருக்குப் போராடியவரை தோளில் சுமந்து காப்பாற்றிய பெண் போலீஸ்! வீடியோ

அட்மின் மீடியா
0

சென்னை டி.பி.சத்திரம் கல்லறையில் மயங்கி கிடந்த ஊழியரை தோளில் சுமந்து சென்று மீட்டார் ஆய்வாளர் ராஜேஸ்வரி. டி.பி.சத்திரம் கல்லறையில் மரம் முறிந்து விழுந்த செய்தி கேட்டு  இளைஞரை காப்பாற்றி தக்க நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க உதவிய அண்ணா நகர் ஆய்வாளர் ராஜேஸ்வரி!




https://twitter.com/SindhukTOI/status/1458690719879557120



Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback