Breaking News

செய்தியாளர் சந்திப்பில் கதறி அழுத சந்திரபாபு நாயுடு - இனி சட்டமன்றத்தில் முதல்வராக தான் நுழைவேன் என சபதம்!!வீடியோ

அட்மின் மீடியா
0

குடும்ப உறுப்பினர்கள் குறித்து சட்டப்பேரவையில் அவதூறாகப் பேசுவதால், மீண்டும் ஆட்சியைப் பிடித்த பிறகுதான் பேரவைக்குள் நுழைவேன் என தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு. 

செய்தியாளர்கள் சந்திப்பில் கதறி அழுத ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 



https://twitter.com/Ashi_IndiaToday/status/1461610593161412614


https://twitter.com/hindupur_TY/status/1461617638803599360




 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback