கிழிந்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்?
அட்மின் மீடியா
0
கிழிந்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்?
50%க்கும் மேற்பட்ட பகுதி கிழியாமல் அல்லது சேதம் அடையாமல் இருந்தால் முழுமையான ரூபாய் மதிப்பு கிடைக்கும்
50%க்கும் மேல் சேதம் அடைந்திருந்தால் உங்களுக்கு கிழிந்த பணத்திற்கு நிகரான மதிப்பு கிடைக்காது.இது ரூ. 20 வரையிலான ரூபாய்களுக்கு மட்டுமே பொருந்தும்.
40%க்கும் மேல் 80%க்குள் சேதமற்ற பகுதி இருந்தால் பாதி மதிப்பு மட்டுமே கிடைக்கும்.
கிழிந்து போன அல்லது சேதம் அடைந்த பணத்தினை நீங்கள் எந்த வங்கியில் வேண்டுமானாலும் கொடுத்து மாற்றி கொள்ளலாம்.
Tags: தமிழக செய்திகள்