Breaking News

சென்னை வாசிகளே,மழை ,வெள்ளம் தொடர்பான தகவல் தெரிவிக்க மற்றும் உதவிகளுக்கு ஹெல்ப்லைன் எண் சென்னை மாநகராட்சி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

சென்னை வாசிகளே,மழை/ வெள்ளம் தொடர்பான தகவல் தெரிவிக்க மற்றும் உதவிகளுக்கு கீழே உள்ள எண்களை அழைக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு



04425619206

04425619207

04425619208

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback