நாசா வெளியிட்ட செவ்வாய் கிரகத்தின் புதிய படங்கள்
அட்மின் மீடியா
0
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உள்ளதா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ‘பெர்சவரன்ஸ்’ என்ற ரோவரை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.
செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்ய இந்த விண்கலம் கடந்த ஆண்டு அனுப்பப்பட்டது
Tags: வெளிநாட்டு செய்திகள்