Breaking News

கனமழை இன்று 12.11.2021 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்ட மாவட்டங்கள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால்

                                                       

சென்னை, 

காஞ்சிபுரம், 

செங்கல்பட்டு, 

திருவண்ணாமலை

திருவள்ளூர்

வேலூர், 

நீலகிரி

கன்னியாகுமரி

விழுப்புரம் பள்ளி மட்டும்

கடலூர் பள்ளி மட்டும்

ராணிப்பேட்டை, பள்ளி மட்டும்

சேலம் பள்ளி மட்டும்

கள்ளகுறிச்சி பள்ளி மட்டும்

தர்மபுரி 8 ம்வகுப்பு வரை விடுமுறை

திருப்பத்தூர் 5 ம்வகுப்பு வரை விடுமுறை

கிருஷ்ணகிரி 5 ம்வகுப்பு வரை விடுமுறை

ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று 12.11.21 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது


குறிப்பு: வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback