Breaking News

வேலை ரெடியா இருக்கு !! நீங்க ரெடியா!! திட்டக்குடியில் தனியார் துறை வேலைவாய்ப்பு: 8 ம்வகுப்பு முதல் பட்டபடிப்பு படித்தவர்கள் வரை கலந்து கொள்ள அழைப்பு

அட்மின் மீடியா
0

தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க, ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்' என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.





முகாம் நடைபெறும் நாள்


04/12/2021

 

காலை 09:00 AM மணி முதல் மாலை 05:00 PM வரை


முகாம் நடைபெறும் இடம்:


SRI GNANAGURU MATRICULATION SCHOOL, 

PERUMULAI ROAD, 

TITTAGUDI.

Cuddalore

Backside of Tittagudi Busstand

 

கல்வி தகுதி:


எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 படித்தவர்கள், 

பட்டதாரிகள், 

பட்டய படிப்பு படித்தவர்கள், 

ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள், 

டிரைவர், தையல் பயிற்சி பெற்றவர் பங்கேற்கலாம். 


முகாமில் கலந்து கொள்ள முன்பதிவு செய்ய:

 

https://www.tnprivatejobs.tn.gov.in/Auth/Auth/co_login


முகாமில் கலந்து கொள்ளும் தனியார் நிறுவனங்கள் பட்டியல்


https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/302111270002


மேலும் விவரங்களுக்கு:

https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/302111270002

Tags: வேலைவாய்ப்பு

Share this