ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு வழங்கப்படும் நிதியை ரூ.60,000ஆக உயர்த்தி உத்தரவு
அட்மின் மீடியா
0
ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு வழங்கப்படும் நிதியை ரூ.60,000ஆக உயர்த்தி உத்தரவு
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவையில், சிறுபான்மையினர் நலத்துறையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் மஸ்தான் வெளியிட்டார்.அதில், ஜெருசலேம் புனித பயணத்திற்கு அருட்சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.37 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாக உயர்த்தப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், ஜெருசலேம் செல்லும் கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் நிதியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்