3 நாட்கள் அதி கனமழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
அட்மின் மீடியா
0
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் இது மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகம் ஒட்டி நகரக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இதனால் தமிழ்நாட்டில் நவம்பர் 24, 25,26 கன மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த அக்டோபர் மாதத்தில் வங்கக் கடலில் உருவாகும் 3வது காற்றழுத்த தாழ்வு பகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது
Tags: தமிழக செய்திகள்