கனமழை காரணமாக இன்று 27.11.2021 பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்ட மாவட்டங்கள் முழு பட்டியல்
அட்மின் மீடியா
0
தொடர் கனமழை காரணமாக இன்று 27.11.2021 சனிக்கிழமை கீழ் கண்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
தஞ்சாவூர்
தூத்துக்குடி
புதுக்கோட்டை
நெல்லை
நாகை
ராமநாதபுரம்
திருவாரூர்
அரியலூர்
திருச்சி
பெரம்பலூர்
மயிலாடுதுறை
கள்ளகுறிச்சி
வேலூர்
ராணிப்பேட்டை
சேலம்
திருவண்ணாமலை
கடலூர்
விழுப்புரம்
பாண்டிச்சேரி
காரைக்கால்
,ஆகிய மாவட்டங்களில் இன்று 27.11.2021 சனிக்கிழமை அன்று பள்ளி,,கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
.
குறிப்பு:-
மற்ற மாவட்ட விவரங்கள் அறிவிப்பு வெளிவந்தவுடன் இங்கு update செய்யப்படும்