இன்று 25.11.2021 இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கனமழை காரணமாக இன்று 25.11.2021 பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
புதுக்கோட்டை
திருவாரூர்
மயிலாடுதுறை
ராமநாதபுரம்
ஆகிய மாவட்டங்களில் இன்று 25.11.2021 அன்று பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
மற்ற மாவட்ட விவரங்கள் அறிவிப்பு வெளிவந்தவுடன் update செய்யப்படும்
Tags: தமிழக செய்திகள்