20 ம்தேதி வரை இரவு நேர டிக்கட் முன்பதிவு ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு
அட்மின் மீடியா
0
ரயில்வே இணையதளத்தில் வசதியை மேம்படுத்த படுவதையொட்டி இன்று இரவு முதல் நவம்பர் 20 ஆம் தேதி வரை இரவு 11.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை ரயில் டிக்கட் முன்பதிவு வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதுமேற்கண்ட 6 மணி நேரம் எந்த ரயில் டிக்கெட்களும் முன்பதிவு செய்யமுடியாது
Tags: தமிழக செய்திகள்