Breaking News

கனமழை காரணமாக இன்று 18.11.2021 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்ட மாவட்டங்கள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று  அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில்

                                                         



 

பள்ளி கல்லூரி விடுமுறை

சென்னை

திண்டுக்கல்

தேனி

திருவள்ளூர்

காஞ்சிபுரம்

ராணிப்பேட்டை

வேலூர்

 புதுக்கோட்டை 

அரியலூர்

விழுப்புரம்

மயிலாடுதுறை

நாகை

திருவாரூர்

கள்ளக்குறிச்சி

தஞ்சை

தருமபுரி

பெரம்பலூர்

கடலூர்

  பள்ளிகளுக்கு  மட்டும் விடுமுறை

நெல்லை

செங்கல்பட்டு

தூத்துக்குடி

கடலூர்

திருச்சி

சேலம்

திருவண்ணாமலை

கிருஷ்ணகிரி

புதுச்சேரி

காரைக்கால்

திருப்பத்தூர் 5 ம்வகுப்பு வரை

ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று  18.11.21 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

குறிப்பு: 

வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்

Tags: தமிழக செய்திகள்

Share this