16ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்திற்க்கு செல்லவேண்டாம் பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்
அட்மின் மீடியா
0
நவம்பர் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதால்,நீலகிரி மாவட்டத்திற்கு பயணம் செய்வதை தவிர்க்க பேரிடர் மேலாண்மைத்துறை வலியுறுத்தல்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி நவம்பர் 12, 13, 14, 15, 16 ஆகிய 5 நாட்களில் நீலகிரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மேலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், நீலகிரி மாவட்டத்திற்கு பயணம் செய்வதை மேற்கண்ட நாட்களில் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்