Breaking News

கனமழை நாளை 15.11.2021 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்ட மாவட்டங்கள் முழு விவரம்

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நாளை 15:11:2021 அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

                                        


கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளை 15.11.2021 அன்று விடுமுறை அளிக்கபட்டுள்ளது


மேலும் சென்னை, மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்காலிக அரசு நிவாரண முகாமாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை



குறிப்பு: 

வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்


Tags: தமிழக செய்திகள்

Share this