Breaking News

மாணவ மாணவிகள் எப்போழுது வேண்டுமானாலும் 14417 என்ற எண்ணில் அழைக்கலாம் அமைச்சர் அதிரடி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தமிழக மாணவ, மாணவிகள் எப்போதும் 14417 என்ற எண்ணை அழைக்கலாம்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு



போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வை தனியார் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் உதவி எண் 14417- ஐ அழைக்கலாம் என்று கூறியுள்ளார்.

கோவையில் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த நிலையில் அமைச்சர் இதைக் கூறியுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback