Breaking News

கனமழை சென்னையில் 11 சுரங்க பாதைகள் மூடல் போக்குவரத்து மாற்றம்

அட்மின் மீடியா
0

கனமழையின் காரணமாக சுரங்கப் பாதைகளில் நீர் அதிக அளவில் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சுரங்கப் பாதையின் வழியே செல்வதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback