ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.1000 லிருந்து ரூ. 2000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடு
அட்மின் மீடியா
0
ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.1000 லிருந்து ரூ. 2000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்