ஜியோ நிறுவனத்தில் 100 காலிப்பணியிடங்கள் !!ரூ.25,000/- ஊதியம்!! 10வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
ரிலையன்ஸ் ஜியோ மார்ட் நிறுவனத்தில் Sales Officer பணிக்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு :-
32 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வித்தகுதி :-
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்.
ஏதேனும் பட்டபடிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்
மாத சம்பளம் :-
ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை
விண்ணப்பிக்க:-
https://www.tnprivatejobs.tn.gov.in/Auth/Auth/ca_login
கடைசி தேதி:-
13.11.2021
மேலும் விவரங்களுக்கு:-
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfair_single/21102609510631940
Tags: வேலைவாய்ப்பு
