கொரோனா பாதிப்பில் இருந்து அமீரகம் மீண்டுவிட்டது கடவுளுக்கு நன்றி சொன்ன அபுதாபி இளவரசர்
அட்மின் மீடியா
0
அமீரகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பானது 150 க்கும் குறைவாக இருப்பதால், ஐக்கிய அரபு அமீரகம் படிப்படியாக இயல்பு நிலைக்கு மாறிவருகின்றது
இந்நிலையில் அபுதாபி இளவரசர் தனது இன்ஸ்டாகிராமில் கொரோனா பாதிப்பில் இருந்து அமீரகம் மீண்டுவிட்டது கடவுளுக்கு நன்றி என ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்
Tags: வெளிநாட்டு செய்திகள்