Breaking News

ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியது டாடா நிறுவனம்

அட்மின் மீடியா
0

இந்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி வந்தது. அதன்பின்பு  ஏர் இந்தியாவை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது




இதில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்து, ஏல விவரங்களை ஒன்றிய அரசுக்கு சமர்ப்பித்தது. டாடா குழுமம் அளித்த ஏல விவரங்களை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அதில், 18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags: இந்திய செய்திகள்

Share this