முதுகலை பட்டதாரிகள் தமிழக அரசின் ஊரக புத்தாக்க திட்ட்த்தில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசின் ஊரக புத்தாக்க திட்டம், உலக வங்கி நிதியுதவியுடன் கோவை மாவட்டம் காரமடை, அன்னூர், பெரியநாயக்கன்பாளையம், சர்க்கார் சாமக்குளம் வட்டாரங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த வட்டாரங்களைச் சேர்ந்த தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில், இ-சேவை வசதி மையம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மையத்தில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்
பணி:-
தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர்,
தொழில் முனைவு நிதி அலுவலர்
கல்விதகுதி:-
முதுகலை பட்டம் மற்றும் கணினி திறன் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு:-
40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
தபால் முகவரி:-
மாவட்ட செயல் திட்ட அலுவலர்,
தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம்,
பூமாலை வணிக வளாகம்,
பெரியகடைவீதி,
கோவை 1
கடைசி தேதி:-
15.11.2021
மேலும் விவரங்களுக்கு:-
https://www.tnrtp.org/wp-content/uploads/2021/10/NOTIFICATION-OF-EFO.pdf
https://www.tnrtp.org/wp-content/uploads/2021/10/NOTIFICATION-OF-EDO.pdf
Tags: வேலைவாய்ப்பு
