Breaking News

இனி பிரிண்ட் எடுக்க அலையவேண்டாம்!! வந்துவிட்டது பாக்கெட் சைஸ் பிரிண்டர் முழு விவரம்.....

அட்மின் மீடியா
0

எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் உடனே உங்கள் போட்டோக்களை  பிரிண்ட் எடுக்கணுமா இதோ உங்களுக்கான பாக்கெட் சைஸ் பிரிண்டர்





hp sprocket plus பிரிண்டர் சிறப்பம்சம்


நம்முடைய மொபைல் சார்ஜ்ரை வைத்து எங்கு வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ளலாம்

இதன் சைஸ் 5.8 x 8.6 CM 

ப்ளூடூத் சப்போர்ட்

இதன் எடை  186 கிராம் 

இதில் வழக்கமாக பிரிண்டரில் பயன்படுத்தப்படும் வண்ண மைகளுக்கு பதிலாக விசேஷமான காகிதம் (ஜிங்க் பேப்பர்) பயன்படுத்தப்படுகிறது.

இதற்கு என தனியாக ஆப் பிளே ஸ்டோரில் உள்ளது அதில்  புகைப்படங்களை எடிட் செய்து தேவையான பகுதிகளை மட்டும் பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்

ஸ்மார்ட்போனில் நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை இதில் உடனுக்குடன் போட்டோக்களாக பிரிண்ட் எடுத்துக் கொள்ள முடியும்.

 

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback