Breaking News

சத்துணவு துறையில் காலியாக உள்ள கணினி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

புதுக்கோட்டை மாவட்டத்தில் சத்துணவு துறையில் காலியாக உள்ள கணினி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


கல்வித் தகுதி :

ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

மேலும் கணினியில்‌ M.S.Office அனுபவம்‌ பெற்றவராக இருத்தல்‌ வேண்டும்‌.

மற்றும் இளநிலை தட்டச்சு ஆங்கிலம்‌ மற்றும்‌ தமிழ்‌ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.


கடைசி நாள் : 

16.11.2021

 

மேலும் விவரங்களுக்கு:-

https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2021/10/2021102620.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback