Breaking News

கருப்பு வெள்ளை நிற போட்டோவை கலர் போட்டோவாக இலவசமாக மாற்றம் செய்யலாம் முழு விவரம்....

அட்மின் மீடியா
0


கருப்பு/வெள்ளை நிற புகைப்படங்களை கலர்புல் ஆக மாற்றுவதற்கு உதவும் இணையத்தளங்களில் மிக சிறந்தது கீழ் உள்ள இணையதளம் சிறப்பானது ஆகும்



https://colorize.cc/


மேல் உள்ள இணையதளம் சென்று அதில் உள்ள Select File என்பதை க்ளிக் செய்து அதில் எந்த புகைபடத்தை மாற்றவேண்டுமோ அந்த புகைப்படத்தை செலக்ட் செய்து கொள்ளுங்கள்

அடுத்து அந்த படத்தை அப்லோட் செய்து கொள்ளுங்கள்

அடுத்து உங்கள் மின்னஞ்சல் முகவரியை வழங்கினால்  உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு கலர் போட்டோ அனுப்பி வைக்கப்படும். 


Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback