அழுத சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய துபாய் மன்னர் வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், தன்னுடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு அழுது கொண்டிருந்த குழந்தையின் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.
வீடியோவை பார்க்க கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க:-
https://twitter.com/HamdanMohammed/status/1454412518516985860
.@HHShkMohd fulfils a child's wish to take a picture with him at @Expo2020Dubai pic.twitter.com/bW0RCMNMJe
— Hamdan bin Mohammed (@HamdanMohammed) October 30, 2021
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ