Breaking News

ஆலங்கட்டி மழை பார்த்துஇருப்பீங்க ஆனா ஆலங்கட்டி வெள்ளத்தை பார்த்து இருப்பீங்களா!!! வீடியோவை பாருங்க......

அட்மின் மீடியா
0

 ஆலங்கட்டி மழை பார்த்துஇருப்பீங்க ஆனா ஆலங்கட்டி வெள்ளத்தை பார்த்து இருப்பீங்களா!!! வீடியோவை பாருங்க......

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மற்றும் கான்பெர்ரா பகுதியில் திடிரென ஆலங்கட்டி மழை பெய்தது.ஆனால் வழக்கமாக ஆலங்கட்டிமழை சிறிது நேரம் பெய்துநின்றுவிடும் ஆனால் இங்கு ஆலங்கட்டி மழை விடாமால் பெய்து வெள்ளம் போல் தெருக்களில் ஓடியது

https://www.youtube.com/watch?v=1gXwcpYoE3g

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback