பழைய போட்டோவை டிஜிட்டல் போட்டோவாக மாற்ற வந்துவிட்டது ஆப்
போட்டோ ஸ்கேன் ஆப்-ஐ டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்யுங்கள்:முதலில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் சப்போர்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள
போட்டோ ஸ்கேன் ஆப்-ஐ கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.
அடுத்து பழைய புகைப்படத்தை போட்டோ ஸ்கேன் ஆப் மூலம் க்ளிக் செய்து புகைப்படம் எடுங்கள்.
இப்போது உங்கள் பழைய புகைப்படத்தை போட்டோ ஸ்கேன் ஆப் டிஜிட்டலாக புத்தம் புதியதாக காட்சி தரும்.
போட்டோ ஸ்கேன் செயலி மூலம் ஸ்கேன் செய்யும்போது புகைப்படங்கள் லேமினேட் செய்யப்பட்டிருந்தால் புகைப்படம் எடுத்தால் அதிலிருந்து வெளிச்சம் பட்டு புகைபடம் தெளிவில்லாமல் இருக்கும் அதற்க்கு Glare Free எனும் வசதியும் தரப்பட்டுள்ளது.இதன் மூலம் புகைப்படம் தெளிவாக இருக்கும்
பழைய புகைப்படங்களை டிஜிட்டல் புகைப்படங்களாக மாற்றி அவற்றை இணையத்தில் சேமித்து வைக்கலாம்.
ஆப் டவுன்லோடு செய்ய:-
https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.photos.scanner
Tags: தொழில்நுட்பம்