Breaking News

பி.எஸ்சி. நா்சிங், பி.பாா்ம்.உள்ளிட்ட படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில்  மருத்துவம் சார்ந்த 19 வகையான துணை பட்டப்படிப்புகள் உள்ளன. 

 

 


படிப்புகள்:-

 

B.PHARM 

B.P.T. 

B.ASLP 

B.Sc. (NURSING)

B.Sc. RADIOGRAPHY AND IMAGING TECHNOLOGY

B.Sc. RADIO THERAPY TECHNOLOGY 

B.Sc. CARDIO-PULMONARY PERFUSION TECHNOLOGY 

B.Sc. MEDICAL LABORATORY TECHNOLOGY 

B.Sc. OPERATION THEATRE & ANAESTHESIA TECHNOLOGY 

B.Sc. CARDIAC TECHNOLOGY 

B.Sc. CRITICAL CARE TECHNOLOGY 

B.Sc. DIALYSIS TECHNOLOGY 

B.Sc. PHYSICIAN ASSISTANT 

B.Sc. ACCIDENT & EMERGENCY CARE TECHNOLOGY 

B.Sc. RESPIRATORY THERAPY 

B.OPTOM

B.O.T 

B.Sc.NEURO ELECTRO PHYSIOLOGY 

B.Sc.CLINICAL NUTRITION

 

விண்ணப்பிக்க:-   

https://testpmc21.tnmedicalonline.co.in/MyCourse.aspx

 

விண்ணப்பிக்க முகவரி:-

செயலாளா், 

தேர்வுக் குழு, 

எண்.162, ஈ.வெ.ரா.பெரியாா் நெடுஞ்சாலை, 

கீழ்ப்பாக்கம், 

சென்னை 600010 

 

கடைசி தேதி:-

 

10.11.2021

 

மேலும் விவரங்களுக்கு:-

 

https://www.tnhealth.tn.gov.in/online_notification/notification/N21102967.pdf


Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback