8 ம் வகுப்பு தனி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!! அட்டவணை வெளியீடு
அட்மின் மீடியா
0
தமிழக தனித்தேர்வர்களுக்கான 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு – கால அட்டவணை வெளியீடு!
எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. அதற்கான தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
இந்த தேர்வுக்கு வரும் 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால அட்டவணை:
08.11.2021 – தமிழ்
09.10.2021 – ஆங்கிலம்
10.11.2021 – கணிதம்
11.11.2021 – அறிவியல்
12.10.2021 – சமூக அறிவியல்
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்
