Breaking News

தொடர் கனமழை காரணமாக இன்று எத்தனை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று 30.10.2021 திருவாரூர், கடலூர், நெல்லை, தூத்துக்குடி,புதுக்கோட்டை ,கன்னியாகுமரி, ராமநாதபுரம்ஆகிய 7  மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 



விடுமுறை அளிக்கபட்டுள்ள மாவட்டங்கள்

திருவாரூர், 

கடலூர், 

நெல்லை, 

தூத்துக்குடி,

புதுக்கோட்டை 

கன்னியாகுமரி

ராமநாதபுரம்




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback