12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் புதுக்கோட்டை மாவட்ட அலுவலகத்தில் பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர், பருவகால காவலர் ஆகிய பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கல்வித்தகுதி :
பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு:-
B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பருவகால உதவுபவர் பணிக்கு:-
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்
பருவகால காவலர் பணிக்கு:-
8ம் வகுப்பு தேச்சி பெற்றவர்கள்
தபால் முகவரி
மண்டல மேலாளர்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,
மண்டல அலுவலகம்,
கல்யாணராமபுரம் முதல் வீதி,
திருக்கோகர்ணம்,
புதுக்கோட்டை – 622002
கடைசி நாள்:-
11.11.2021
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு