Breaking News

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

மத்திய அரசின் மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தில் வேலை வாய்ப்பு


வயது வரம்பு :-

அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :-

Tax Assistant  

பணிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி  தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சியுடன் Computer Applications தெரிந்திருக்க வேண்டும்.

Stenographer Gr-II 

பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Havaldar & Multi Tasking Staff

பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

கடைசி தேதி:-

05.11.2021 

மேலும் விவரங்களுக்கு:-

https://www.cbic.gov.in/resources/htdocs-cbec/deptt_offcr/vacancy-circulars/English-Sportspersons.pdf;jsessionid=33E575D4117BDCF4A2B48A9A300948E0

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback